Sunday, March 4, 2007

கோடியை பெற்ற படங்கள்


எம்.ஜி.ஆர். முதல்வர் ஆகும் வரை முதல் வெளியிட்டில் 1 கோடியை வசூலாக பெற்றுதந்த படங்கள் 11 அதில் 10 படங்கள் எம்.ஜி.ஆர். நடித்த படங்களே அவை வருமாறு
1) மதுரை வீரன் (1956)
2) நாடோடி மன்னன் (1958 - இரட்டை வேடம்)
3) எங்க வீட்டுப் பிள்ளை(1965 - இரட்டை வேடம்)
4) அடிமைப் பெண் (1969 - இரட்டை வேடம்)
5) மாட்டுக்கார வேலன்(1970 - இரட்டை வேடம்)

6) ரிக்க்ஷாக்காரன் (1971)
7) உலகம் சுற்றும் வாலிபன் (1973 - இரட்டை வேடம்)
8) உரிமைக் குரல்(1974)
9) இதயக்கனி(1975)
10) மீனவ நண்பன்(1977 -78)

3 comments:

Anonymous said...

the letters look like boxes

முகவை மைந்தன் said...

மதுரை வீரன் வசூலைக் கொண்டு அன்றைய சென்னையை விலைக்கு வாங்கி விடலாம். இன்றைய வசூல் சாதனைகளைக் கொண்டு அண்ணா நகரில் ஒரு குறுக்குத் தெருவைக் கூட வாங்க முடியாது.

Roop said...

Thanks for your comments. Tell about yourself.
Yours
Roop