Showing posts with label balaiah. Show all posts
Showing posts with label balaiah. Show all posts

Saturday, January 5, 2013

நட்பு

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடன் குணசித்திர நடிகரான பாலையா மற்றும் தலைவர் படங்களின் பிரதான வில்லன் நடிகர் நம்பியார் ஆகியோர்களின் நட்பு பற்றி தினகரன் நாளிதழ் வெளியிட்ட வசந்தம் ஞாயிறு பதிப்பில் வெளி வந்த தமிழ் திரை உலகை தலை நிமிர வைத்தவர்கள் என்ற தொடரிலிருந்து.







































வெளியான வருடம் 20.6.1999